Template video editing full screen

 



முதலில் உங்கள் போனில் உள்ள inshot ஆப்னை ஓபன் பண்ணவும் பிறகு கீழே உள்ள பிளஸ் பண்ணுங்க அதில் போட்டோவில் சென்று கீழே  டவுன்லோட் லிங்க் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள டெம்ப்ளேட்டை டவுன்லோட் பண்ணவும் இப்போ inshot ஆப்னை ஓபன் செய்தால் அந்த போட்டோ ஆப்ஷனில் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் இருக்கும் இப்போ அந்த டெம்ப்ளேட்டை கிளிக் பண்ணவும் inshot app எடிட்டிங் பேஜ்க்கு  சென்ற அடைவீர்கள்.


இந்த டெம்ப்ளேட்டை 30 செகண்ட் track பண்ணவும் இதற்கு அப்புறம் மியூசிக் இல் சென்று அதில் நீங்க எந்த சங்கினை வைத்து எடிட் பண்ண போறீங்களே அந்த சாமிய செலக்ட் பண்ணுங்க நீங்கள் எந்த சங்கினை வைத்து lyrics வீடியோ make  செய்ய போறீங்களோ அதற்கு உண்டான lyricsனே உங்கள் போனில் உள்ள Chrome browser னை Use செய்து அதற்கு உண்டான Lyrics னை copy செய்ய வேண்டும்.


கீழே உள்ள text ஆப்ஷனை கிளிக் செய்து அதில் நீங்கள் காப்பி செய்த லிரிக்ஸ்னை பேஸ்ட் செய்ய வேண்டும் இப்போ மேக் பண்ண lyrics லேயரை வீடியோ End வரைக்கும் கொண்டு செல்லுங்கள் இப்போ அந்த வீடியோவை play செய்து கொண்டு அடுத்தடுத்த lyrics எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று பார்த்துக் கொண்டு அதனை கட் செய்து கொள்ள வேண்டும்.



இவ்வாறு கட் செய்த lyrics னை எப்படி மாற்றுவது என்றால் இரண்டாவதாக உள்ள lyrics layer ரை கிளிக் செய்து கீழே உள்ள எடிட் text என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் நீங்கள் அடுத்த ரிலீசை எழுதலாம் அல்லது copy பண்ணி பேஸ்ட் செய்யலாம் இதே மாதிரி மற்ற எல்லா lyrics layer க்கு  செய்யுங்கள் அடுத்து எடிட் பண்ண lyrics எல்லாம் effect ஒன்று add பண்ற மாதிரி இருக்கும் அதற்கு நீங்கள் முதல் lyrics layer ரை கிளிக் செய்து மேலே உள்ள போட்டோவை பார்த்து அந்த எபெக்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க அதில் இன் அனிமேஷன் நில் > 👈 இந்த மாதிரி டிசைனில் ஒரு எஃபெக்ட் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து அவுட் அனிமேஷனில்< 👈 இந்த மாதிரி டிசைனில் ஒரு எஃபெக்ட் இருக்கும் அதை கிளிக் செய்யவும் இதேமாதிரி அடுத்தடுத்த lyrics களுக்கு இதே effect add பண்ணவும்.


இதே மேலே உள்ள சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து 1080 குவாலிட்டி எக்ஸ்போர்ட் பண்ணவும் இவ்வளவுதான் inshot ஆப்பின்

செய்முறை அடுத்து Alight motion ஆப்பிணை open செய்யவும் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் கடைசியாக உள்ள பென்சில் கிளிக் செய்து resolution 1080×2340  இந்த சைஸில் மாற்ற வேண்டும்  கீழே உள்ள backgroundனை பிளாக்  கலராக செட் செய்ய வேண்டும் இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள create project டை செலக்ட் பண்ண வேண்டும்.



இன்சாட் ஆப்பிள் சேவ் பண்ண டெம்ப்ளேட் வீடியோ இருக்கும் அதனை கீழே உள்ள பிளஸ் ஐகானைக் கிளிக் செய்து இமேஜ் அண்ட் விடியோ வில் சென்று உள்ளே கொண்டு வரவும் அதில் 3 frame இருக்கும் மேலயும் கீழயும் போட்டோ வாகவும் இடையில் வீடியோவாக வைக்கவேண்டும் நீங்க அந்த ப்ரேமில் எந்த போட்டோக்களை வைக்க வேண்டும் என்றால்,நீங்க எந்த சாங்கை வச்சி எடிட்டிங் பண்ண போறீங்களோ அந்த வீடியோ சாங்கில் உள்ள போட்டோக்களை மட்டுமே வைக்க வேண்டும்.


உங்களுக்கு எப்படி போட்டோ எடுக்க தெரியலனா ஏற்கனவே நம்ம பேஜ் ல ஆர்டிகல் அதற்கான ஆர்டிகல் அதனை போய் பார்த்துக்கோங்க அதுல எப்படி போட்டோ குவாலிட்டி இன்க்ரிஸ் பண்றேன்னு சொல்லி இருப்பேன் அதை அங்கே செக் பண்ணிக்கோங்க இதற்கு அப்புறம் ஒரு போட்டோவை ஆர் செய்து அதை மேலே உள்ள பிரேமில் வைத்து bending &opacity யில் சென்று lighten ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்கிரீனில் வைக்க வேண்டும் இதே மாதிரி அடுத்த போட்டோவை add செய்து இதே மாதிரி செய்முறையை செய்ய வேண்டும்.


அடுத்து வீடியோவை add செய்து bending &opacity யில் சென்று lighten ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்கிரீனில் வைக்க வேண்டும் இதிலுள்ள ஆடியோவை ஃபுல்லாக குறைக்க வேண்டும்அவ்வளவு தான் நண்பர்களே உங்கள் வீடியோ ரெடி



                  Download


 Editing பண்ண வீடியோவை மேலே உள்ள Export ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க 


நன்றி மீண்டும் அடுத்த Editing  Page ஜில் சந்திப்போம் நண்பர்களே....


Previous
Next Post »