step 1): உங்கள் ஃபோனில் உள்ள Alight motion ஆப்பினை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் 4:5 ratio வை செட் செய்ய வேண்டும் அந்த ரேஷிவ் செலக்ட் பண்ண உடனே பேக்ரவுண்டை click செய்து பிளாக் கலராக செட் பண்ணவும், இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள கிரேட் ப்ராஜெக்டை செலக்ட் பண்ணவும்.
Step 2): Editing page சென்றவுடன் நீங்கள் எந்த போட்டோவ எடிட் பண்ண போறாங்களோ அந்த போட்டோவை கீழே உள்ள Plus ஐகானை கிளிக் செய்து இமேஜன் அண்ட் வீடியோவில் சென்று அந்த போட்டோவை உள்ளே கொண்டு வாருங்கள்.
Step 3): உங்களுக்குப் பிடித்த எந்த ஒரு போட்டோவை வைத்து வேண்டுமானால் நீங்கள் இந்த வீடியோவை எடிட்டிங் செய்யலாம் ஆனால் எனக்குப் பிடித்த ஒரு போட்டோவை வைத்து நான் இந்த வீடியோவை எடிட் பண்ண போகிறேன் அந்த போட்டோ உங்களுக்கு வேணும் என்றால் கீழே உள்ள டவுன்லோட் லிங்க் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள போட்டோவை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும்.
Step 4). நீங்கள் எடிட் பண்ணகுடிய போட்டோக்களின் குவாலிட்டி குறைவாக இருந்தால்,போட்டோக்களின் குவாலிட்டியை அதிகரிக்க உங்க ஃபோனில் உள்ள play Store ஆப்பினை ஓபன் செய்து மேலே உள்ள சர்ச் பாரில் Remini என்று டைப் செய்து சர்ச் பட்டனை கிளிக் செய்து இப்பொழுது "ரெமினி" என்கிற ஆப்பினை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இன்ஸ்டால் செய்த Remini ஆப்பை ஓபன் செய்து ஈமெயில் ஐடி அல்லது பேஸ்புக் ஐடியை வைத்து நீங்க லாக்கின் செய்ய வேண்டும், இந்த ஆப்பை யூஸ் பண்ணும் போது உங்க ஃபோனில் நெட்வொர்க் ஆன் செய்திருக்க வேண்டும்.
Step 5): Remini ஆப்பினை லாக்கின் செய்த பிறகு உள்ளே செல்ல வேண்டும் இப்பொழுது Enhance ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு எந்த போட்டோவின் குவாலிட்டியை அதிகரிக்க வேண்டுமோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணி கீழே உள்ள "ரைட் சிம்பில்" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், கொஞ்சம் லேட் ஆகும் பிறகு 30 செகன்ட ஒரு விளம்பரம் வரும் அந்த விளம்பரம் முழுமையாக ஓடி முடிந்தயுடன் மேலே உள்ள எண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து வெளியே வரவும்,வந்தவுடன் உங்களுக்கு குவாலிட்டி இன்கிரீஸ் பண்ணகூடிய பேஜ்க்கு போவீங்க இப்பொழுது ரைட் சைடில் இருந்து லெஃப்ட் சைடு நகர்த்துங்க அப்பொழுது உங்களுக்கு போட்டோவின் குவாலிட்டி இன்கிரீஸ் ஆகும் இப்போது மேலே உள்ள சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து போட்டோவை சேவ் பண்ணிகோங்க, இதே போல மற்ற போட்டோக்களையும் குவாலிட்டி இன்கிரீஸ் செய்ய வேண்டும்.
Step 6): இதற்கு அப்புறம் கீழே உள்ள பிளஸ் ஐகானை click செய்து audio வில் சென்று உங்களுக்கு தேவையான audio வை செலக்ட் பண்ணுங்க நீங்கள் எந்த சங்கினை வைத்து lyrics வீடியோ make செய்ய போறீங்களோ அதற்கு உண்டான ரீக்ஸ்சினே உங்கள் போனில் உள்ள Chrome browser னை Use செய்து அதற்கு உண்டான Lyrics னை copy செய்ய வேண்டும்.
Step 7): Alight motion app னை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் டெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் பண்ணவும் அதில் நீங்க copy செய்த lyric னை அங்கே பேஸ்ட் செய்யவும்.
I). Text ன் colour black
2).Text ன் size 56
3).Text ன் font நீங்கள் எந்த font னை வேண்டுமானால் வைத்து இந்த வீடியோவை எடிட் பண்ணலாம் ஆனால் நான் தமிழ் font னை வைத்து கொள்கிறேன் இதையெல்லாம் செய்தவுடன் மேலே உள்ள டிக் ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போ மேக் பண்ண lyrics லேயரை வீடியோ End வரைக்கும் கொண்டு செல்லுங்கள் இப்போ அந்த வீடியோவை play செய்து கொண்டு அடுத்தடுத்த lyrics எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று பார்த்துக் கொண்டு அதனை கட் செய்து கொள்ள வேண்டும்.
Step 8): இவ்வாறு கட் செய்த lyrics னை எப்படி மாற்றுவது என்றால் இரண்டாவதாக உள்ள lyrics layer ரை கிளிக் செய்து கீழே உள்ள எடிட் text என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் நீங்கள் அடுத்த ரிலீசை எழுதலாம் அல்லது copy பண்ணி பேஸ்ட் செய்யலாம் இதே மாதிரி மற்ற எல்லா lyrics layer க்கு செய்யுங்கள் அடுத்து எடிட்டிங் செய்த lyrics க்கு எல்லாம் effect ஒன்று add பண்ற மாதிரி இருக்கும் அதற்கு நீங்கள் முதல் lyrics layer ரை கிளிக் செய்து கீழே உள்ள effect னை கிளிக் செய்து அதில் add effect னை கிளிக் செய்து டெக்ஸ்ட்& டிரான்ஸ்பார்மர் effect னை செலக்ட் பண்ண வேண்டும் அந்த effect நுடைய value எல்லாம் கீழ்க்காணும் மாதிரியாக இருக்க வேண்டும்.
1). start ன் value 0.0%
2). end னை கிளிக் செய்து ஸ்டார்டிங்கில் ஒரு keyframe அந்த lyrics middle டில் ஒரு keyframe செட் பண்ணுங்கள் அதில் start keyframe மின் value +3 ஆகவும் middle keyframe மின் value -100% ஆக இருக்க வேண்டும்.
3). off-set கிளிக் செய்து Y ன் value -100 வைக்க வேண்டும்.
4).Alpha ன் value 1.000
5).Ease out ன் value 100
அவ்ளோதான் நண்பர்களே இந்த effect ன் value அந்த ரிலிக்ஸ் கீழே உள்ள 3dot கிளிக் செய்து அந்த effect னை copy செய்யவேண்டும் copy செய்த effect னை அடுத்தடுத்து lyrics க்கு சென்று effect கிளிக் செய்து கீழே உள்ள 3dot கிளிக் செய்து அந்த effect னை paste செய்யவேண்டும் இதே மாதிரி அடுத்தடுத்த lyrics க்கு பண்ண வேண்டும்அவ்வளவு தான் நண்பர்களே இப்போது உங்களுக்கு வீடியோ ரெடி
Step 9):பிறகு Editing பண்ண வீடியோவை மேலே உள்ள Export ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க
நன்றி மீண்டும் அடுத்த Editing வீடியோவில் சந்திப்போம் நண்பர்களே....

ConversionConversion EmoticonEmoticon