Step 1 : முதலில் உங்கள் போனில் உள்ள Alight motion app னை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் கடைசியாக உள்ள பென்சில் கிளிக் செய்து resolution 1080×2340 👈 இந்த சைஸில் மாற்ற வேண்டும் கீழே உள்ள backgroundனை பிளாக் கலராக செட் செய்ய வேண்டும் இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள create project டை செலக்ட் பண்ண வேண்டும்
Step 2 : கீழே உள்ள பிளஸ் ஐகானை க்ளிக் செய்து நீங்கள் எந்த வீடியோ சாங்கினை பேக்ரவுண்டில் வைக்க வேண்டுமோ அந்த சாங்கினை செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ண வீடியோவ மேலே உள்ள 3 dot
கிளிக் செய்து அதில் Fill screen என்ற ஆப்ஷனை கிளிக் பண்ண வேண்டும் உங்களுக்கு தேவையான அளவுக்கு அந்த வீடியோவை பெரிதாக ஆக்கிக் கொள்ளுங்கள் Add பண்ண வீடியோ லேயரை கிளிக் செய்து கீழே உள்ள Effect ஆப்ஷனில் சென்று அதில் Add Effect ஆப்ஷனில் சென்று இன்னர் blur Effect கிளிக் செய்து Add பண்ண வேண்டும் இந்த வீடியோவின் opacity 90 ராக வைக்க வேண்டும்
Step 3 : கீழே உள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து அந்த டெம்ளேட்டை டவுன்லோடு செய்ய வேண்டும் பிறகு கீழே உள்ள பிளஸ் ஐகான் ஐ கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை உள்ளே கொண்டுவர வேண்டும் கீழே உள்ள bending &opacity சென்று lighten ஆப்ஷனில் சென்று screen என்ற ஆப்ஷனில் வைக்க வேண்டும் அதில் மொத்தம் 3 heart frame இரண்டில் போட்டோவாகவும் ஒன்றில் வீடியோவாக வைக்க வேண்டும் நீங்க அந்த ப்ரேமில் எந்த போட்டோக்களை வைக்க வேண்டும் என்றால்,நீங்க எந்த சாங்கை வச்சி எடிட்டிங் பண்ண போறீங்களோ அந்த வீடியோ சாங்கில் உள்ள போட்டோக்களை மட்டுமே வைக்க வேண்டும்
Step 4 : அந்த மாதிரி போட்டோக்களை எப்படி எடுக்க வேண்டும் என்றால்,உங்கள் ஃபோனில் உள்ள கெயின் மாஸ்டர் ஆப்பினை ஓபன் செய்து நீங்க எடிட்டிங் பண்ண வேண்டிய வீடியோவை அதில் இம்போர்ட் செய்து அந்த வீடியோவை கொஞ்சம் கொஞ்சாமாக நகர்த்தி உங்களுக்கு தேவையான போட்டோக்களை செலக்ட் செய்து லெஃப்ட் சைடில் உள்ள கேப்சர்& சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து அந்த போட்டோவை சேவ் செய்ய வேண்டும்,இதே போல 2 போட்டோக்களை சேவ் செய்ய வேண்டும்
நீங்க கெயின் மாஸ்டரில் சேவ் செய்த போட்டோக்களின் குவாலிட்டி குறைவாக இருந்தால்,போட்டோக்களின் குவாலிட்டியை அதிகரிக்க உங்க ஃபோனில் உள்ள "ப்ளே ஸ்டோர்" ஆப்பினை ஓபன் செய்து மேலே உள்ள சர்ச் பாரில் "ரெமினி" என்று டைப் செய்து சர்ச் பட்டனை கிளிக் செய்து இப்பொழுது "ரெமினி" என்கிற ஆப்பினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்
Step 5 : இன்ஸ்டால் செய்த "ரெமினி" ஆப்பை ஓபன் செய்து ஈமெயில் ஐடி அல்லது பேஸ்புக் ஐடியை வைத்து நீங்க லாக்கின் செய்ய வேண்டும், இந்த ஆப்பை யூஸ் பண்ணும் போது உங்க ஃபோனில் நெட்வொர்க் ஆன் செய்திருக்க வேண்டும்
"ரெமினி" ஆப்பினை லாக்கின் செய்த பிறகு உள்ளே செல்ல வேண்டும் இப்பொழுது Enhance ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு எந்த போட்டோவின் குவாலிட்டியை அதிகரிக்க வேண்டுமோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணி கீழே உள்ள "ரைட் சிம்பில்" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், கொஞ்சம் லேட் ஆகும் பிறகு 30 செகன்ட ஒரு விளம்பரம் வரும் அந்த விளம்பரம் முழுமையாக ஓடி முடிந்தயுடன் மேலே உள்ள எண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து வெளியே வரவும்,வந்தவுடன் உங்களுக்கு குவாலிட்டி இன்கிரீஸ் பண்ணகூடிய பேஜ்க்கு போவீங்க இப்பொழுது ரைட் சைடில் இருந்து லெஃப்ட் சைடு நகர்த்துங்க அப்பொழுது உங்களுக்கு போட்டோவின் குவாலிட்டி இன்கிரீஸ் ஆகும் இப்போது மேலே உள்ள சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து போட்டோவை சேவ் பண்ணிகோங்க, இதே போல மற்ற போட்டோக்களையும் குவாலிட்டி இன்கிரீஸ் பண்ணிகோங்க
Step 6 : இப்பொழுது "alight motion" ஆப்பினை ஓபன் செய்து நீங்க சேவ் பண்ண ஒரு போட்டோவை add செய்து பிறகு கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் ஷேப் ஆப்ஷனை கிளிக் செய்து ரெண்டாங்குளர் ஷேப்பை Add செய்து கீழே உள்ள ஆப்ஷனை யூஸ் பண்ணி உங்களுக்கு தேவையான அளவுக்கு பெரிதாக்குங்கள் பிறகு அந்த இரண்டு லேயரையும் செலக்ட் செய்து மேலே உள்ள மாஸ்க் ஆப்ஷனை யூஸ் பண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்ந்துங்கள்
Step 7 : இப்பொழுது ஒன்றாக சேர்த்த போட்டோவை செலக்ட் செய்து பிறகு மோவ் & டிரான்ஸ்பார்மர் ஆப்ஷனை யூஸ் பண்ணி அந்த போட்டோவை 770 சைஸாக செட் பண்ணுங்க பிறகு அந்த போட்டோவை மூ பண்ணி மேலே உள்ள heart ப்ரேமில் செட் பண்ணுங்க, செட் பண்ண போட்டோ லேயரை செலக்ட் பண்ணி டெம்ளேட் கீழே கொண்டு வாங்க, இதே போல அடுத்து கீழே ஒரு உள்ள heart frame ல் போட்டோவை Add பண்ணிக்கோங்க
Step 8 : இப்பொழுது நீங்க எடிட்டிங் பண்ணவேண்டிய வீடியோவை add பண்ணிகோங்க அந்த வீடியோவை செலக்ட் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் heart ஷேப்பை கிளிக் செய்து பிறகு அந்த heart ஷேப்பின் சைஸை 770 ஆகவும் செட் பண்ணுங்க பிறகு அந்த ரெண்டு லேயரையும் செலக்ட் செய்து மேலே உள்ள மாஸ்க் ஆப்ஷனை யூஸ் பண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து வீடியோ லேயரை செலக்ட் பண்ணி டெம்ளேட் கீழே கொண்டு வாங்க அவ்வளவு தான் நண்பர்களே இப்போது உங்களுக்கு வீடியோ ரெடி
Step 9 : பிறகு Editing பண்ண வீடியோவை மேலே உள்ள Export ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க
நன்றி மீண்டும் அடுத்த Editing வீடியோவில் சந்திப்போம் நண்பர்களே....

ConversionConversion EmoticonEmoticon