Rangoli design lyrics video tutorial



 step 1: First ஃபோனில் உள்ள Alight motion ஆப்பினை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் 4:5 ratio வை செட் செய்ய வேண்டும் அந்த ரேஷிவ் செலக்ட் பண்ண உடனே பேக்ரவுண்டை click செய்து பிளாக் கலராக செட் பண்ணவும், இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள கிரேட் ப்ராஜெக்டை செலக்ட் பண்ணவும்.


Step 2: Editing page சென்றவுடன் நீங்கள் எந்த போட்டோவ எடிட் பண்ண போறாங்களோ அந்த போட்டோவை கீழே உள்ள Plus ஐகானை கிளிக் செய்து இமேஜன் வீடியோவில் சென்று அந்த போட்டோவை உள்ளே கொண்டு வாருங்கள் இதற்கு அப்புறம் கீழே உள்ள டவுன்லோட் லிங்க் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள material லை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் அதில் மொத்தம் ஏழு விதமான டிசைன் இருக்கும்


 Step 3: நீங்கள் download செய்த டிசைனில் ஒன்றினை கிலே உள்ள பிளஸ் ஐகான்கனை add செய்து கொள்ளுங்கள் அதனை கிலே ரைட் side வைக்க வேண்டும் இதே மாதிரி மற்றொரு டிசைனை add பண்ணுங்கள் அதனை கீழே left side வைக்க வேண்டும் இதற்கு இடையில் ஒரு டிசைனை வைக்க வேண்டும் இவ்வாறு வைத்தவுடன் அதற்கெல்லாம் ஒரு effect ஒன்று add பண்ற மாதிரி இருக்கும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும். 


Step 4: முதலில் ரைட் side உள்ள டிசைன் layer ரை click செய்து கிலே உள்ள move& transform ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் அதில் இரண்டாவதாக உள்ள ரொட்டேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் அந்த layer ன் ஸ்டார்டிங்கில் ஒரு keyframe அந்த டிசைன் End டில் ஒரு keyframe செட் பண்ணுங்கள் அதில் End keyframe மின் value +3x,360° ஆக இருக்க வேண்டும்.



Step 5: இதேபோல் left side டிசைன் லேயரை கிளிக் செய்யுங்கள் கிலே உள்ள move& transform ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் அதில் இரண்டாவதாக உள்ள ரொட்டேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் அந்த layer ன் ஸ்டார்டிங்கில் ஒரு keyframe அந்த டிசைன் End டில் ஒரு keyframe செட் பண்ணுங்கள் அதில் End keyframe மின் value -3x,360° ஆக இருக்க வேண்டும் இதற்கு இடையில் செட் செய்த டிசைனின் Effect same method தான் இருக்கும் ஆனா அதனுடைய value வ் (+3x360°,-3x360°) எது வேண்டுமானால் வைக்கலாம்.


Step 6: கிழே பண்ணது போல் மேலே இதே மாதிரி பண்ண வேண்டும் ஆனால் அதற்கு வெவ்வேறு டிசைனை வைத்து நீங்கள் பண்ண வேண்டும் இதனுடைய Effect value வ் ஒருபுறம் -3x,360° ஆகவும் மறுபுறம் +3x,360°இருக்க வேண்டும் இதற்கு இடையில் செட் செய்த டிசைனின் Effect same method தான் இருக்கும் ஆனா அதனுடைய value வ் (+3x360°,-3x360°) எது வேண்டுமானால் இருக்கலாம் மேலேயும் கீழேயும் எல்லாம் செய்தவுடன் இடையில் ரைட் சைடு ஒரு டிசைன் லெஃப்ட் ஒரு டிசைன் வைக்க வேண்டும் ஒருபுறம் -3x,360° மறுபுறம் +3x,360° இதுவாக இருக்க வேண்டும் இதெல்லாம் செய்த உடன் போட்டோக்கு பின்புறம் ஒரு டிசைனை வைக்க வேண்டும் செட் செய்த டிசைனின் Effect same method தான் இருக்கும் ஆனா அதனுடைய value வ் (+3x360°,-3x360°) எது வேண்டுமானால் வைக்கலாம்.


Step 7: இதெல்லாம் செய்தவுடன் நீங்கள் எந்த சங்கினை வைத்து lyrics வீடியோ make செய்ய போறீங்களோ அதற்கு உண்டான ரீக்ஸ்சினே உங்கள் போனில் உள்ள Chrome browser னை Use செய்து அதற்கு உண்டான Lyrics னை copy செய்து கொள்ளுங்கள்


Step 8: Alight motion app னை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் டெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் பண்ணவும் அதில் நீங்க copy செய்த lyric னை அங்கே பேஸ்ட் செய்யவும்.

I). Text ன் colour ஒயிட்

2).Text ன் size 32

3).Text ன் உடைய font ன் பெயர் lemomilk

இதையெல்லாம் செய்தவுடன் மேலே உள்ள டிக் ஆப்ஷனை கிளிக் செய்யவும் இப்போ மேக் பண்ண lyrics லேயரை வீடியோ End வரைக்கும் கொண்டு செல்லுங்கள் இப்போ அந்த வீடியோவை play செய்து கொண்டு அடுத்தடுத்த lyrics எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று பார்த்துக் கொண்டு அதனை கட் செய்து கொள்ள வேண்டும்.


Step 9: இவ்வாறு கட் செய்த lyrics னை எப்படி மாற்றுவது என்றால் இரண்டாவதாக உள்ள lyrics layer ரை கிளிக் செய்து கீழே உள்ள எடிட் text என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதில் நீங்கள் அடுத்த ரிலீசை எழுதலாம் அல்லது copy பண்ணி பேஸ்ட் செய்யலாம் இதே மாதிரி மற்ற எல்லா lyrics layer க்கு செய்யுங்கள் அடுத்து எடிட் பண்ண lyrics எல்லாம் effect ஒன்று add பண்ற மாதிரி இருக்கும் அதற்கு நீங்கள் முதல் lyrics layer ரை கிளிக் செய்து கீழே உள்ள effect னை கிளிக் செய்து அதில் add effect னை கிளிக் செய்து டெக்ஸ்ட்& டிரான்ஸ்பார்மர் effect னை செலக்ட் பண்ண வேண்டும் அந்த effect நுடைய value யெல்லாம் கீழ்க்காணும் மாதிரி இருக்க வேண்டும்.

1). start ன் value 0.0%

2). end ன் value 0.0%

3). Phase னை கிளிக் செய்து ஸ்டார்டிங்கில் ஒரு keyframe அந்த lyrics middle டில் ஒரு keyframe செட் பண்ணுங்கள் அதில் start keyframe மின் value +3 ஆகவும் middle keyframe மின் value -100% ஆக இருக்க வேண்டும்.

4). Scale ன் value -1.00

5). stretch ன் value -1.00

அவ்ளோதான் நண்பர்களே இந்த effect ன் value அந்த ரிலிக்ஸ் மேலே உள்ள 3dot கிளிக் செய்து அந்த effect னை copy செய்யவேண்டும் copy செய்த effect னை அடுத்தடுத்து lyrics க்கு சென்று effect கிளிக் செய்து  கீழே உள்ள 3dot கிளிக் செய்து அந்த effect னை paste செய்யவேண்டும் இதே மாதிரி அடுத்தடுத்த lyrics க்கு பண்ண வேண்டும்அவ்வளவு தான் நண்பர்களே இப்போது உங்களுக்கு வீடியோ ரெடி 



Step 10: பிறகு Editing பண்ண வீடியோவை மேலே உள்ள Export ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க 


                          Download


நன்றி மீண்டும் அடுத்த Editing வீடியோவில் சந்திப்போம் நண்பர்களே....




Previous
Next Post »