Alight motion polaroid Frame editing full screen
முதலில் உங்கள் போனில் உள்ள Alight motion app னை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் கடைசியாக உள்ள பென்சில் கிளிக் செய்து resolution 1080×2340 இந்த சைஸில் மாற்ற வேண்டும் கீழே உள்ள backgroundனை பிளாக் கலராக செட் செய்ய வேண்டும் இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள create project டை செலக்ட் பண்ண வேண்டும்
கீழே உள்ள டவன்லோடு லிங்கை கிளிக் செய்து அந்த டெம்ளேட்டை டவுன்லோடு செய்யவும் பிறகு கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்க டவுன்லோடு செய்த டெம்ளேட்டை உள்ள கொண்டு வரவும் அந்த டெம்ளேட்டில் மொத்தம் 2 ப்ரேம் இருக்கும் அதுல 2 ப்ரேமில் போட்டோவையும் வைக்க வேண்டும்.
கீழே உள்ள பிளஸ் ஐகானை க்ளிக் செய்து நீங்கள் எந்த வீடியோ சாங்கினை பேக்ரவுண்டில் வைக்க வேண்டுமோ அந்த சாங்கினை செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ண வீடியோவ மேலே உள்ள 3 dot
கிளிக் செய்து அதில் Fill screen என்ற ஆப்ஷனை கிளிக் பண்ண வேண்டும் உங்களுக்கு தேவையான அளவுக்கு அந்த வீடியோவை பெரிதாக ஆக்கிக் கொள்ளுங்கள் Add பண்ண வீடியோ லேயரை கிளிக் செய்து கீழே உள்ள Effect ஆப்ஷனில் சென்று அதில் Add Effect ஆப்ஷனில் சென்று இன்னர் blur Effect கிளிக் செய்து Add பண்ண வேண்டும் இந்த வீடியோவின் opacity 90 ராக வைக்க வேண்டும்.
நீங்க அந்த ப்ரேமில் எந்த போட்டோக்களை வைக்க வேண்டும் என்றால்,நீங்க எந்த சாங்கை வச்சி எடிட்டிங் பண்ண போறீங்களோ அந்த வீடியோ சாங்கில் உள்ள போட்டோக்களை மட்டுமே வைக்க வேண்டும்
அந்த மாதிரி போட்டோக்களை எப்படி எடுக்க வேண்டும் என்றால்,உங்கள் ஃபோனில் உள்ள கெயின் மாஸ்டர் ஆப்பினை ஓபன் செய்து நீங்க எடிட்டிங் பண்ண வேண்டிய வீடியோவை அதில் இம்போர்ட் செய்து அந்த வீடியோவை கொஞ்சம் கொஞ்சாமாக நகர்த்தி உங்களுக்கு தேவையான போட்டோக்களை செலக்ட் செய்து லெஃப்ட் சைடில் உள்ள கேப்சர் ஆப்ஷனை கிளிக் செய்து அந்த போட்டோவை சேவ் செய்ய வேண்டும்,இதே போல 2 போட்டோக்களை சேவ் செய்ய வேண்டும்.
இவர் எடுத்த போட்டோ வின் குவாலிடி குறைவாக இருந்தால் அந்த போட்டோவை Remini app மூலம் அதனுடைய குவாலிட்டி அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் இதனை விரிவாக பார்க்க வேண்டுமென்றால் அதனைப் பற்றி நம்ம பேஜ்ஜில் அதற்கான tutorials இருக்கிறது அதனை மேலே உள்ள Home ஆப்ஷனில் போய் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது "அலைட் மோஷன்" ஆப்பினை ஓபன் செய்து நீங்க சேவ் பண்ண ஒரு போட்டோவை add செய்து பிறகு கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதில் ஷேப் ஆப்ஷனை கிளிக் செய்து ரெண்டாங்குளர் ஷேப்பை Add செய்து கீழே உள்ள ஆப்ஷனை யூஸ் பண்ணி உங்களுக்கு தேவையான அளவுக்கு பெரிதாக்குங்கள் பிறகு அந்த இரண்டு லேயரையும் செலக்ட் செய்து மேலே உள்ள மாஸ்க் ஆப்ஷனை யூஸ் பண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்ந்துங்கள்
இப்பொழுது ஒன்றாக சேர்த்த போட்டோவை செலக்ட் செய்து பிறகு மோவ் & டிரான்ஸ்பார்மர் ஆப்ஷனை யூஸ் பண்ணி அந்த போட்டோவை 350 சைஸாக செட் பண்ணுங்க பிறகு அந்த போட்டோவை மூ பண்ணி மேலே உள்ள ப்ரேமில் செட் பண்ணுங்க, செட் பண்ண போட்டோ லேயரை செலக்ட் பண்ணி டெம்ளேட் கீழே கொண்டு வாங்க, இதே போல மற்ற 1 போட்டோக்களையும் Add பண்ணிக்கோங்க.
இதற்கு அப்புறம் இந்த வீடியோ சாங் ஏற்றவாறு குவாட்ஸ் & அந்த சாங் இன் ஒன் லைன் lyrics னை நீங்கள் எழுதிக் கொள்ளலாம் அவ்வளவு தான் நண்பர்களே இந்த வீடியோ எடிட்டிங்
Editing பண்ண வீடியோவை மேலே உள்ள Export ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க
நன்றி மீண்டும் அடுத்த Editing Page ஜில் சந்திப்போம் நண்பர்களே....

ConversionConversion EmoticonEmoticon