Alight motion template video editing

 

      Alight motion template video editing




உங்கள் போனில் உள்ள Alight motion app னை ஓபன் செய்து கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் கடைசியாக உள்ள பென்சில் கிளிக் செய்து resolution 1080×2340  இந்த சைஸில் மாற்ற வேண்டும்  கீழே உள்ள backgroundனை பிளாக்  கலராக செட் செய்ய வேண்டும் இதையெல்லாம் செய்த பிறகு கீழே உள்ள create project டை செலக்ட் பண்ண வேண்டும்.


கீழே உள்ள டவன்லோடு லிங்கை கிளிக் செய்து அந்த டெம்ளேட்டை டவுன்லோடு செய்யவும் பிறகு கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நீங்க டவுன்லோடு செய்ய வேண்டும்


நீங்கள்  எந்த போட்டோ அல்லது வீடியோ சாங்கினை பேக்ரவுண்டில் வைக்க வேண்டுமோ அந்த  சாங்கினை செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ண விடியோடய angle -90 ஆக மாற்றிக்கொண்டு மேலே உள்ள 3 dot கிளிக் செய்து அதில் Fill screen என்ற ஆப்ஷனை கிளிக் பண்ண வேண்டும்  உங்களுக்கு தேவையான அளவுக்கு அந்த வீடியோவை பெரிதாக ஆக்கிக் கொள்ளுங்கள் Add பண்ண வீடியோ லேயரை கிளிக் செய்து கீழே உள்ள Effect  ஆப்ஷனில் சென்று அதில் Add Effect  ஆப்ஷனில் சென்று இன்னர் blur Effect கிளிக் செய்து Add பண்ண வேண்டும் இந்த வீடியோவின் opacity 75 ராக வைக்க வேண்டும்.


இதற்கு அப்புறம் நீங்கள் டவுன்லோட் செய்த அந்த டெம்ப்ளேட்டை கீழே உள்ள பிளஸ் ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே கொண்டு வரவும் இதனுடைய angle -90 ஆக மாற்றிக்கொண்டு டெம்ப்ளேட் சைஸ் 1070 இல் வைக்க வேண்டும் நீங்கள்  அந்த டெம்ப்ளேட்டில் எந்த விடியோ அல்லது ஃபோட்டோ வைக்கனோமோ அதனை கீழே உள்ள பிளஸ் ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே கொண்டு வரவும்.


உள்ளே கொண்டு வந்த வீடியோவை அந்த டெம்ப்ளேட் கிலே கொண்டுவந்து  இரண்டு லேயரையும் செலக்ட் செய்து மேலே உள்ள மாஸ்க் ஆப்ஷனை யூஸ் பண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்ந்துங்கள் 

மறுபடியும் அதே டெம்ப்ளேட்டை add செய்யவும் இதனுடைய angle -90 ஆக மாற்றிக்கொண்டு டெம்ப்ளேட் சைஸ் 1070 இல் வைக்க வேண்டும் அந்த டெம்ப்ளேட் layer ரை கிளிக் செய்து bending &opacity யில் சென்று lighten ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


இதுக்கப்புறம் இரண்டுபக்கமும் free யாக இருக்கும் அந்த இடத்தில் ஒரு பிளாக் ஷ்கிரீன் layer add செய்ய வேண்டும் அதனை கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து அந்த பிளாக் ஷ்கிரீன் add பண்ணவும் எது 10 செகண்ட் இருக்கும் இதை நீங்கள் இரண்டுமுறை டுப்ளிகேட் செய்ய வேண்டும் அடுத்தடுத்து இதனை வைத்து விட்டு 3 பிளாக் ஸ்கிரீன் லேயரையும் செலக்ட் செய்து மேலே உள்ள group ஆப்ஷனை யூஸ் பண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து அந்த group layer ரை கிளிக் செய்து bending &opacity யில் சென்று lighten ஆப்ஷனை கிளிக் செய்யவும் இதே மாதிரி செய்து இரண்டு புறமும் வைக்கவும் இது ஃபுல் ஸ்கிரீன் ஹரிசாண்டல் முறையில் செய்தோம்.


அடுத்து vertical முறையில் செய்வது easy தான் இதே மாதிரி பேக்ரவுண்டில் போட்டோ அல்லது வீடியோ வைத்துக் கொள்ளுங்கள் இதில் 3 டெம்ப்ளேட்டை வைக்கிற மாதிரி இருக்கும் இந்த டேப்லெட்டின் எந்த ஒரு angle மாற்ற வேண்டாம் மேலே கீழே உள்ள டெம்ப்ளேட்டில் போட்டோவை வைக்க வேண்டும் இடையில் உள்ள டெம்ப்ளேட்டில் வீடியோ வை வைக்க வேண்டும்.



அவ்வளவு தான் நண்பர்களே ஃபுள் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோ  ரெடியாக ஆகிவிட்டது.


இதனை மேலே உள்ள எக்ஸ்போர்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் இதனை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.

                        Download

அவ்வளவு தான் நண்பர்களே  மீண்டும் உள்ள அடுத்த  எடிட்டிங்கில் சந்திக்கிறேன்.....


Previous
Next Post »